யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி வடக்கு, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தர்மலிங்கம் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவகாமசௌந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
தாரணி, மேகலை முருகதாஸ், கௌசலை, காலஞ்சென்ற யசோதை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முருகதாஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
நித்திலா- Joe Cyriac, வித்தியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அயன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 30 May 2026 4:00 PM – 8:00 PM
- Sunday, 31 May 2026 9:00 AM – 11:00 AM














Leave a Condolence