யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதி முத்துலிங்கம் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்திமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற மாசிலாமணி(மாதகல்), நாகராசா(இந்திரன், கனடா), தர்மராசா(மாதகல்), அரியமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியசீலன்(உரிமையாளர்- Caaveri Enterprise, கனடா), தனசீலன்(Doctor, கனடா), வரதசீலன்(Doctor, கனடா), மனோசீலன்(உரிமையாளர்- Caaveri Enterprise, கனடா), விஜியசீலன்(Spi Sea, USA) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நளினா, வானதி(வாணி), அர்பனா(பொபி), ஜெயந்தினி(ஜெனா), அஞ்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஷாலி, வைஷ்ணவி, ஆராதனா, ஆதித்தியா, ராம், ஷிவானி, ஷிவ்யா, ஸ்ரேயா, ரம்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live streaming link: Click Here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 31 May 2026 4:00 PM – 8:00 PM
- Monday, 01 Jun 2026 8:30 AM – 10:45 AM
- Monday, 01 Jun 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168963444
- Mobile : +14166481431
- Mobile : +16472808529























Leave a Condolence