416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் பேர்ணாடியஸ் May 20, 1934 - June 29, 2026

Date of Funeral

July 4, 2026

வயது: 92

முன்னைநாள் இ.போ.ச. அத்தியட்சகர்-முல்லைத்தீவு

பிறந்த இடம் : கரவெட்டி
வாழ்ந்த இடம் : முல்லைத்தீவு, Toronto, Canada

யாழ். கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாமூலையைப் வாழ்விடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் பேர்ணாடியஸ் அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், மாமூலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை றிச்சேட் மாக்கிறேற் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அன்னமணி(இரத்தினம், ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

வில்லியம் கெனடி(சட்டத்தரணி- கனடா), ஜோசெப் கெனடி(சுவிஸ்), கரோலின்(கனடா), யூடித்யஸ்மின்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மல்றோணி, யஸ்மின், அமலகுமார், ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஜோசெப் மரியதாஸ் மற்றும் பூமணி மரியநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசநாயகம், இராசமணி, செல்வமணி, பாக்கியமணி, நேசமணி மற்றும் தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான குணமணி, ஆசீர்வாதம், அமிர்தநாதர், மரியநாயகம், அல்பிரட், துரைசாமி, மற்றும் அம்பிகா ஆகியோரின் அன்புச் சகலனும்,

கிறிசாந், கிறிசாறா, அன்ரனி, கிறிஸ்ஜோன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

லக்சிகா, லக்சன், அந்தியா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

ரூபா, நிமால், விமால் ஆகியோரின் அன்பு மாமாவும், காலஞ்சென்ற ரவி மற்றும் ராசாத்தி, ஜீவா, கல்பனா, தர்சன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

வில்லியம் கெனடி – மகன்
ஜோசெப் கெனடி – மகன்
கரோலின் – மகள்
யூடி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp