மலேசியா Bentong ஐப் பிறப்பிடமாகவும், யாழ். இருபாலை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சரஸ்வதி அம்மாள் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரி, சிவகாமி ஆண்டார், வன்னியசிங்கம், சாரதாமணி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற திசைவீரசிங்கம் மகேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,
கணேசன், பாலசுப்பிரமணியம், வத்சலா, வசந்தி, விஜியேந்திரன், சிறிதரன், யசோதா, ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரராணி, மாலினி, திருக்கைலாயவாசன், ஜனார்த்தனன், சரோயாதேவி, ரதிவதனி, சிறிசண்முகராஜா, சுபத்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கணேஷியா, அஜந்தன், எழில், அகிலன், நிவிதா, விஜய்நாத், தோனியா, வாஷினி, வினோத், வலேரியா, திபாகர், துர்க்கா, திவ்யா, சுதன்ராஜ், தினேஜா, ராகேஷ், ஆர்த்தி, அனோஜன், அருள்பிரசாத், நிஷானி, அபிர்ஷன், அஸ்வரியா, கரிகயன், நிஷானி, டயாளினி, சிவாயினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிரித்திக், அனன்யா, மைலா, லியம், யாஸ்வின், கேஷவி, சேயோன், அலேயா, ஆதினி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 07 Jul 2026 5:00 PM – 9:00 PM
- Wednesday, 08 Jul 2026 8:00 AM – 9:00 AM
- Wednesday, 08 Jul 2026 9:00 AM – 11:30 AM
- Wednesday, 08 Jul 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167106474
- Mobile : +14168437628
- Mobile : +94769919195














Leave a Condolence