416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

செல்வி இஷா துரைராஜா December 1, 1990 - August 7, 2026

Date of Funeral

August 13, 2026

வயது: 35

பிறந்த இடம் : Toronto, Canada
வாழ்ந்த இடம் : Toronto, Canada

யாழ். நாரந்தனை வடக்கு மற்றும் நெடுந்தீவு ஆகிய இடங்களை பூர்வீகமாகவும், கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இஷா துரைராஜா அவர்கள் 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், துரைராஜா, காலஞ்சென்ற வசந்தராணி தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,

வக்‌ஷன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரெபெனி(Stephanie) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,

ஸ்காலற்(Scarlet) அவர்களின் அன்பு அத்தையும்,

காலஞ்சென்றவர்களான வடிவேலு யோகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற கந்தையா மற்றும் கற்பகம் (பிரித்தானியா) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

லோகநாதன்- லீலாவதி, ஜெயவதி- கணேஷன், ஜெயமணி- பூலோகசிங்கம், கலாதேவி- விசாகன், விஜயநிர்மலா- சிவானந்தராஜா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

சிவபாக்கியம் – நாரயணபிள்ளை, லீலாவதி – ஐயாத்துரை, லலிதா- மோகன், ராகினி- றமேஷ், நந்தினி- வன்னியசிங்கம், ஜெயநாதன் – ரஞ்சி, புண்ணியமூர்த்தி – வாசுகி, ராஜசேகர்- சுசிகலா ஆகியோரின் அன்பு மருமகளும்,

லோஜினி, கரண்ஷன், மதுஷா, செந்தூரன், சஞ்சீவன், பிராமி, சுதாமி, கௌதமி, கௌசிகன், சிவானி, கௌதமன், அபிரா, அஸ்வினி, ஆர்த்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சுதாகர், சுதர்சன், சங்கீதா, சுபேசன், பிரதீபன், பிரசன்னா, பிரசாத், கிரிஷாந்த், நிஷாந்தி, ரிஷான், ஜேசன், டறன், அபிராமி, ஸ்ரீராம், துவாரகா, சாரங்கன், சயானி, ரிஷாங்கன், ராகவி, ஸ்ரீமன், ஜனனி, அலெக்ஸி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Live Streaming Link:
Visitation: Click Here
Funeral service : Click here 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

துரைராஜா – தந்தை
சுதா – மைத்துனர்
நாராயணபிள்ளை – மாமா
வன்னியசிங்கம் – மாமா
றமேஷ் – மாமா
பூலோகசிங்கம் – பெரியப்பா
கலாதேவி – சித்தி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp