416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கந்தையா செல்வராஜா February 29, 1928 - August 6, 2026

Date of Funeral

August 9, 2026

வயது: 98

பிறந்த இடம் : வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் : வெள்ளவத்தை, Toronto, Canada

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, 36th Lane, வெள்ளவத்தை, கொழும்பு, Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட, 98 ஆண்டுகள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து எங்களுக்கு என்றும் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச்சென்ற எங்கள் மதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய தந்தை, மாமனார், பேரன் மற்றும் பூட்டன் திரு.கந்தையா செல்வராஜா அவர்கள் 06-08-2026 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறைவன் திருவடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற மலாயன் பென்ஷனர் கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அருமை புதல்வரும், காலஞ்சென்ற நமசிவாயம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

கனடாவில் வசிக்கும் ஜெபநேசன், மாலதி, சுரேஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஞ்சினி, யோகிந்திரநாத், சஷிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விமோஷன் – கீதா, Dr. தனுஷா – வேணன், கீர்த்தனா – யதூஷன், நிருஷா, டிலன், Dr.அரவிந்த், கிரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

நேலன், ஹரினி ஆகியோரின் அருமை பூட்டனும்,

அவுஸ்திரலியாவில் வசிக்கும் Dr.பாலசுப்பிரமணியம், லிங்கேஸ்வரி, காலஞ்சென்ற மகேந்திரன், கொழும்பில் வசிக்கும் யோகேஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரன், கனடாவில் வசிக்கும் ரவீந்திரன், சிவச்செல்வன், காலஞ்சென்ற கங்கா, காலஞ்சென்ற Dr. சபாரத்தினம், சாரதா (பிரான்ஸ்), காலஞ்சென்ற கதிர்காமநாதன், ப்ரின்சி (நோர்வே), சாந்தி (கனடா), சிவஜோதி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

It is with deep regret, we announce the passing of our beloved father, father-in-law, grandfather and great-grandfather of Mr. Kandiah Selvarajah, who lived a long honourable & respectable life of over 98 years. Mr. Kandiah Selvarajah lived in Vaddukoddai, Jaffna, 36th Lane, Wellawatte, Colombo, Sri Lanka and Toronto, Canada.

He is the affectionate son of late Malayan Pensioner Kandiah & Thangamma and son-in-law of late Namasivayam & Ponnammah.

He is an ever loving husband of late Leelavathy.

Devoted father of Jebanesan, Malathie & Sureshan.

Loving father-in-law of Ranjini, Yogindranath & Sashila.

He is also a cherished grandfather of Vimoshan (wife-Geetha), Dr. Danusha ( husband – Vernon), Keerthanaa (husband – Yadhushan), Nirusha, Dillen, Dr. Aravinth and Kiran.

Affectionate great-grandfather of Nalin and Harini.

He is a loving brother-in-law of Dr. Balasubramaniam (Australia), Lingeswari (Australia), late Mahendran, Yogeswari (Colombo), late Parameswaran, Ravindran (Canada), Sivachelvan (Canada), late Ganga, Dr. Sabaratnam, Saratha ( France), late Kathirkamanathan, Princy (Norway), Shanthi (Canada), Sivajothi (Canada).

He will be remembered forever for his kindness, humility and deep love for his family.

He leaves behind a legacy that will continue to inspire all who had the privilege of knowing him.

We kindly request our family, friends & relatives to accept this notice.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெபநேசன் – மகன்
மாலதி – மகள்
சுரேஷன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp