416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி கனகம்மா பஞ்சாட்சரம் February 20, 1941 - September 17, 2026

Date of Funeral

September 22, 2026

வயது: 85

பிறந்த இடம் : சாவகச்சேரி
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

யாழ். சாவகச்சேரி பெருங்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா பஞ்சாட்சரம் அவர்கள் 17-09-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசதுரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பஞ்சாட்சரம்(அருள்முருகன் ஜூவல்லர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

மகேஸ்வரி(சாவகச்சேரி), காலஞ்சென்றவர்களான அரியரத்தினம்(அரியம் வெற்றிலைக்கடை- சாவகச்சேரி), மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாஸ்கரன்(சாரங்கா நகைமாடம்- யாழ்ப்பாணம்), சரோஜினி(கனடா), தவராஜா(கனடா), காலஞ்சென்ற சிவகுமார், உதயகுமார் B.Eng – (கனடா), காலஞ்சென்ற கிருபாகரன்(சாரங்கன் நகைமாடம்- யாழ்ப்பாணம்), பாலசரஸ்வதி Project Manager- TI Group- (கனடா), தர்சினி(ஆசிரியை- கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), பாலகுமாரி(பாலசாரங்கா நகைமாடம்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஞானாம்பிகை(யாழ்ப்பாணம்), ரவிச்சந்திரன்(கனடா), புஸ்பராணி(கனடா), சுமதி(கனடா), காலஞ்சென்ற முரளிதரன்(கனடா), பீதாம்பரன்(பச்சிலைப்பள்ளி பிரதேசசபை), சுரேஸ்(பாலசாரங்கா நகைமாடம்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாரங்கன்(சாரங்கா நகைமாடம்- கனடா)- பிரவீனா, காலஞ்சென்ற துவாரகன், வைஸ்ணவி- வாசவன், வைதேகி- பிரவீன்(வலம்புரி ஹொட்டல்- யாழ்ப்பாணம்), சரண்யன், சயந், சுபீட்சா, சஞ்சய், சச்சின் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கார்த்திகா – நதீபன், சிந்துஜா, கோகுல், ராகுல், கபீஷணன், கிருஷியா, கிருத்திகா, கிருஷனா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அதிராபார்வதி, சாத்விக் ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சடாச்சரம், ஜீவகாருணியம், விமலபூசணி, கந்தசாமி மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற பிரமராம்பாள் ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.

Visitation live streaming link : Click here

Funeral service live streaming link : Click here  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சிவபாஸ்கரன் – மகன்
தவராஜா – மகன்
உதயகுமார் – மகன்
சுரேஸ் – மருமகன்
தர்சினி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp