416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி நாகேஸ்வரி செல்வராசா December 19, 1938 - September 13, 2026

Date of Funeral

September 16, 2026

வயது: 87

யா/ நெல்லியடி மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியர், முன்னாள் கனடா தமிழீழச் சங்கத்தின் பயனாளிகளின் சட்டத்தேவைகளுக்கான ஆலோசகராகவும் (Retainment Case Worker) மொழிப் பற்றும் சமயப்பற்றும் நிறைந்தவர்

பிறந்த இடம் : வல்வெட்டித்துறை கொற்றாவத்தை
வாழ்ந்த இடம் : Toronto, Canada

யாழ். கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி செல்வராசா அவர்கள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அருந்தவப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா(ஆரம்பகால உலகத்தமிழர் இயக்கத்தின் செயற்பாட்டாளர், ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

இராமகிருஷ்ணன், லக்‌ஷ் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

கிருத்திகா, ரமணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், விஸ்வாமித்திரன், மைத்ரேயி, ஹரன், சகானா ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,

பொன் MS பிள்ளை(மூர்த்தி), ஆனந்தன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சாவித்திரி அவர்களின் அன்பு மைத்துனியும்,

ராம்மோகன், துஷியந்தி, பரத்மோகன் ஆகியோரின் ஆசை மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

இராமகிருஷ்ணன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp