416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி அன்னபாக்கியம் கோபாலு July 9, 1934 - February 18, 2021

வயது: 86

பிறந்த இடம் : வதிரி
வாழ்ந்த இடம் : கனடா

 

Print Friendly, PDF & Email

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் கோபாலு அவர்கள் 18-02-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி தெய்வானை அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் சின்னப்பிள்ளை அவர்களின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கோபாலு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தருமலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

கந்தசாமி , காலஞ்சென்ற வேதாரணியன், அன்னலட்சுமி (ராசாத்தி), தனலட்சுமி (கிளி), செந்தூர்நாதன் (ராஜன்), விஜயலட்சுமி (பவா), பகீரதன் (ரதன்), ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயமலர் (விஜி), ஜெயக்குமார் (ஜெயா), காலஞ்சென்ற கிருஷ்ணராஜா, சுகந்தினி (கவிதா), ஸ்ரீஸ்கந்தராஜா(ஸ்ரீ), ரேணுகா, பவாநந்தினி, பிரதீப் – லதீஷா, காலஞ்சென்ற வேனுரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சந்திரிக்கா- மயூரதன், ரகுராம் – சுதர்சிகா, ஜெனோசினி, தனுகிருஷ்ணா, சுவர்ணா, தினேஷ், நிஷாந்தன், நிதுஷன், பாலதர்சன், டிலக்‌ஷன், பேமலதன், லேத்திகா, ஹரிஸ்வின்,ஹரிஸ்கா, ஹரிஸ், ஹர்ஜன், ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கவின், டிலுஷான், சோஹித், டக்‌ஷேஷ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction

 

தொடர்புகளுக்கு

கந்தசாமி – மகன்
செந்தூர்நாதன் – மகன்
பகீரதன் – மகன்
பிரதீப் – மருமகன்
அன்னலட்சுமி – மகள்
தனலட்சுமி – மகள்
விஜயலட்சுமி – மகள்
பரராசலிங்கம் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy