416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு அப்பாத்துரை புஸ்பராஜா August 29, 1934 - January 30, 2021

வயது: 86

தொழில் நுட்ப உத்தியோகத்தர் முல்லைத்தீவு

பிறந்த இடம் : சிங்கப்பூர்
வாழ்ந்த இடம் : கொக்குவில்m Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தண்ணீர்ரூற்று, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்பாதுரை புஷ்பராஜா அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை நாகம்மா தம்பதிகளின் இரண்டாவது புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பலதா, ரமேஷ், சுரேஷ் (லண்டன்), சாருலதா, மதனலதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, அருமைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவானந்தராஜ், உதயகலா, மரியா (ஜேர்மனி), வசந்தமாறன், இளங்கோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரோசாமலர் (டென்மார்க்), காலஞ்சென்ற தவமலர், புனிதன், சுசீலா (இலங்கை), அனுலா (லண்டன்), கீத்தா (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்ஷா, குகர்ஷா, சகாப்தன், சாயுத், சானுகா, ரெய்னா (ஜேர்மனி), சங்கதி, றிக்காஸ், றிசங்கா, றியங்கா, அஜீவன், வினோதன், டெனுசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மத்திவ், எஷோன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

லதா – மகள்

சிவா – மருமகன்
ரமேஷ் – மகன்
வவிவசந்த் – மகள், மருமகன்
சுரேஷ் – மகன்
மதனலதா (ராஜி) – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy