யாழ். நாரந்தனை ஊர்காவத்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பியற்றிஸ் நவமணி மனுவேற்பிள்ளை அவர்கள் 24-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தியம்பிள்ளை மரியம்பிள்ளை காலஞ்சென்ற பிலிப்புப்பிள்ளை ரெஜினா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சில்வஸ்ரர் அந்தோனி மனுவேற்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
Myra (ராஜி), Cyril, ஜீவம், Marina(ரஞ்சினி), ஜனனேந்திரராஜா(ஜனா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Albert (Bertie) சபாபதி, Christine, காந்தி, காலஞ்சென்ற Francis தம்பிநாயகம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற Victor, காலஞ்சென்ற Hector, காலஞ்சென்ற ஜெயா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Pearl Philip, Mable Francis, தவராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீப், சஞ்சீ, Bernard, சிவந்தினி, நிராஜ், Tony, Merrylene, Yves, Diana, Mario, Nick ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
24 பூட்டப்பிள்ளைகளின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 30 Oct 2026 5:00 PM – 9:00 PM
- Saturday, 31 Oct 2026 10:00 AM
- Saturday, 31 Oct 2026 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14166481965














Leave a Condolence