யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், கனடா Maple வை வதிவிடமாகவும் கொண்ட சஜீவன் சிவபாதம் அவர்கள் 03-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பாக்கியம் தம்பதிகள் காலஞ்சென்ற நடராசா, புவனேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சிவபாதம் நந்தினி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,
டெஜீவன், ஹர்ஜின்னா, பவித்தனா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
திவ்யா, தோமாஸ், நவிஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீரன்யா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற கதிர்காமு- பாக்கியலெட்சுமி, திருநாவுக்கரசு – வனிதா, மணிவண்ணன் – பவா, சிவலோகநாதன் – ஜெயந்தினி, புலேந்திரன்- சாந்தினி, திருச்செல்வம்-கிருபாலினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம் – பூங்காவனம், மகேந்திரன் – பரிமளம், மற்றும் சிவயோகராசா – அமுதசுரபி, நந்தகுமார், தேவராணி, செல்வகுமார் – கஜனி ஆகியோரின் அன்பு மருகனும் ஆவார்.
Live streaming link : Click Here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 08 Aug 2026 6:00 PM – 9:00 PM
- Sunday, 09 Aug 2026 9:30 AM – 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +13653886494














Leave a Condolence