416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி துஷ்யந்தி நவநாதன் April 12, 1970 - February 28, 2021

வயது: 50

BBA, York University

பிறந்த இடம் : கட்டுவன்
வாழ்ந்த இடம் : Whitby, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மகாலிங்கம் (இளைப்பாறிய தபால் அதிபர்), காலஞ்சென்ற இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பெரியதம்பி (இளைப்பாறிய நில பதிவாளர்), சரஸ்வதி (கெருடாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்.

நவநாதன் (FMR. Accountant, Heath Canada) அவர்களின் அன்பு மனைவியும்,

சரிகா (B.Com U Of T), லஷ்சன் (U Of T), கன்னியா, அஞ்சலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஐங்கரன், உமாசங்கர், செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயலக்‌ஷ்மி, ஜெகநாதன், ஜெயதேவன், ஜெயந்திராதேவி, ஜெபநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

 

தொடர்புகளுக்கு

நவம் – கணவர்
சரிக்கா – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy