416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பிரான்ஸிஸ் ரூபராஜ் இராசநாதன் April 9, 1976 - April 23, 2021

Date of Funeral

May 1, 2021

வயது: 45

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : மானிப்பாய், Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரான்ஸிஸ் ரூபராஜ் இராசநாதன் அவர்கள் 23-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசநாதன்(ராசன்- கனடா), யோகேஸ்வரதேவி(ராணி- கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், சத்துரகுலசிங்கம்(லொக்கர்- இலங்கை) அமுதகௌரி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜென்ற்ரயூக்கா(கனடா), ஜெனற்றொகானி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரகுமார்(சந்திரன்- கனடா), தீலிப்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்தோஷ்(கனடா), அபிநயா(கனடா), சங்கீத்(கனடா), சஞ்ஜய்த்(கனடா), ரிஷி(கனடா), ஒவியா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான வெண்டக்கோன்(இலங்கை), இராசமலர்(லில்லி- இலங்கை), காலஞ்சென்ற மரியநாயகம்(சிங்கம்பப்பா- இலங்கை),  இரட்ணமலர்(ராணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜகுலம்(தொட்டப்பா), தவமலர்(தவம் தொட்டம்மா- பிரான்ஸ்), காலஞ்சென்ற இரட்ணகுலம்(இலங்கை), இமல்டா(னோனா- கனடா), காலஞ்சென்ற இரவீந்திகுலம், றோஸ்மேரி(றோஸ்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

இராஜ வினோதினி(றாதி- இலங்கை), இரட்ண வினோதினி(றஞ்சி- இலங்கை), இராஜகுலக்கோன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவிவினோதினி(ரட்ணி -நோர்வே), இரமேஸ்கோன்(பிரான்ஸ்), கிங்ஸ்லி ராஜ்மோகன்(மோகன் -பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டொறிஸ் ராஜினி(ராஜி- பிரான்ஸ்), யூட்ராதவன்(யூட்- பிரான்ஸ்), ராஜசுபாஜினி(சுபா- பிரான்ஸ்), றொசித்திரா சிவ்வறின்(றொசி- இத்தாலி), றொஷாந்தன் சில்வஸ்டர்(றொஷான்- கனடா), றணுஷியா ஷில்வியா(றணு- பிரான்ஸ்), றொபின்சன்(கனடா), ரவிஷாலினி(பிரான்ஸ்), ரவிசங்கர்(பிரான்ஸ்), ரவி ஷாருகி(பிரான்ஸ்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
திருப்பலி:  Get Direction

தொடர்புகளுக்கு

ஜென்ற் ரயூக்கா – சகோதரி
சந்திரகுமார் – மைத்துனர்
ஜெனற் றொகானி – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
திருப்பலி:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy