416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி ஞானமூர்த்தி தங்கமணி September 6, 1931 - March 27, 2021

Date of Funeral

March 31, 2021

வயது: 89

பிறந்த இடம் : வண்ணார்பண்ணை
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். வண்ணார்பண்ணை சிவப்பிரகாசம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானமூர்த்தி தங்கமணி அவர்கள் 27-03-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லப்பா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு. திருமதி அப்பாபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஞானமூர்த்தி (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ரேவதி, சத்தியமூர்த்தி, தேவகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பு (விவாகப் பதிவாளர்), தையல்பாகர் (வைத்திய கலாநிதி), பொன்னம்மா (அங்கில ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திரவியம், அன்னலட்சுமி, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வீரகுணசிங்கம் அவர்களின் பெரியம்மாவும்,

கணேசமூர்த்தி, குகனேஸ்வரி, கங்காதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜன், ரிஷி, அருண், ஆரணி, அலிசியா, கஜனி ஆகியோரின் பாட்டியும்,

ரியா, மாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 31st Mar 2021 3:30 PM
பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

சத்தியா – மகன்
ரேவதி – மகள்
தேவகி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 31st Mar 2021 3:30 PM
பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy