416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி ஞானேஸ்வரி கந்தசாமி September 9, 1935 - March 15, 2021

Date of Funeral

March 18, 2021

வயது: 85

பிறந்த இடம் : மலேசியா
வாழ்ந்த இடம் : ஊரெழு, கொழும்பு, Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

மலேஷியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊரெழு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி கந்தசாமி அவர்கள் 15-03-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, அழகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய சுங்க இலாகா அதிகாரி- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தி (கனடா), பாலகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்தகுமார், ஷெரின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, திருச்செல்வம், சிவசுந்தரம், திருநாமச்சந்திரன், ஜெயகிரிஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ப்ரஜித், ஜனனி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

வசந்தி – மகள்
பாலகுமார் – பாலகுமார்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy