416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கோபிரமணா சிவஞானசுந்தரராஜா October 21, 1982 - December 23, 2023

Date of Funeral

December 31, 2023

வயது: 41

பிறந்த இடம் : துணுக்காய்
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

 

Print Friendly, PDF & Email

முல்லைத்தீவு துணுக்காயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கோபிரமணா சிவஞானசுந்தரராஜா அவர்கள் 23-12-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரராஜா, மகேஸ்வரி(மணி- இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துகுமார் புஸ்பவதி(ஜேர்மனி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வேணுரேகா (வேணு) அவர்களின் அன்புக் கணவரும்,

அக்‌ஷரா, லக்‌ஷ்மணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முரளிசுஜிவா(லண்டன்), மிர்னாளினி(லண்டன்), சங்கீதா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கண்ணன்(லண்டன்), மதன்(லண்டன்), ரேகா(ஜேர்மனி), பானு(லண்டன்), சுஜிதா(லண்டன்), சர்வேந்திரா(லண்டன்), மகிந்தன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றினிசியா, நந்தினி, பிரணவன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சித்தார்த், கல்வின், செலினியா, ஷைலின், தாமரை, முகில் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிருத்வி, அஞ்சலி, ராகுல், கௌதம், டேவேஸ்வர், டேவியானா, டெனிஸ், ஜனெஸ்கா, கிர்த்தின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வேணு – மனைவி
முரளி – சகோதரன்
கண்ணன் – மைத்துனர்
அகிலன் – உறவினர்
மகிந்தன் – மைத்துனர்
அமுதன் – உறவினர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy