416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு ஜெகதீஸ்வரன் சுப்பிரமணியம் (அசோகன்) April 17, 1963 - March 31, 2021

Date of Funeral

April 6, 2021

வயது: 57

பிறந்த இடம் : அல்லாரை
வாழ்ந்த இடம் : கனடா

 

Print Friendly, PDF & Email

யாழ். சாவகச்சேரி அல்லாரையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரன் சுப்பிரமணியம் அவர்கள் 31-03-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(சக்கடத்தார்) செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,

கமலாம்பிகை, சிறீதரன், காலஞ்சென்ற வரேந்திரன், ஜெகதாம்பிகை, ஞானாம்பிகை, கருணாகரன், கருணானந்தன், அமிர்தாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அரசநாதன், ரஜினி, லீலாவதி, காலஞ்சென்ற சிவப்பிரகாசம், மகேஸ்வரன், சுகன்யா, சிவக்கொழுந்து, தங்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction

தொடர்புகளுக்கு

அரசநாதன் – மைத்துனர்
சிறீதரன் – சகோதரர்
லீலாவதி – மைத்துனி
ஜெகா – சகோதரி
மகேஸ்வரன் – மைத்துனர்
ஞானம் – சகோதரி
கரன்
ஆனந்தன் – சகோதரர்
தங்கராஜா – மைத்துனர்
அமிர்தா – சகோதரி
யோகராஜா – சகோதரர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy