416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி கைலாயபிள்ளை சரோஜினி April 13, 1935 - November 25, 2026

Date of Funeral

November 30, 2026

வயது: 91

பிறந்த இடம் : ஆனைப்பந்தி
வாழ்ந்த இடம் : Brampton, Canada

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை சரோஜினி அவர்கள் 25-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சங்கரப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்.

காலஞ்சென்ற இளைப்பாறிய அதிபர் கைலாயபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அனுஷா, ரஜீந்திரன், சசீதா, பகீரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மரெட்ணம், வினோதா, செழியன், வரலெட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடேசன், இராசரெட்ணம், சூரியபகவதி மற்றும் சந்திரசேகரம், இந்திராணி தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தயந்தினி, அஜந்தினி, தனோஜன், மிதுனா, சுஜன், கவீனா, கஜனா, நிரூஜன், ஆரணன், பிரவீன் , லக்சனா, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பைரவி, அகரன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அனுஷா – மகள்
ரஜீந்திரன் – மகன்
சசீதா – மகள்
பகீரதன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp