416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி கலாநிதி கிருஷ்ணகுமார் February 5, 1968 - April 19, 2023

Date of Funeral

April 24, 2023

வயது: 55

பிறந்த இடம் : புங்குடுதீவு இறுப்பிட்டி
வாழ்ந்த இடம் : ஓட்டுமடம், Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். இறுப்பிட்டி புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கலாநிதி கிருஷ்ணகுமார் அவர்கள் 19-04-2023 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, பருவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஷ்ணகுமார்(குமார், சுவிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

டயானா(நிஷா), சாருசன்(கார்த்திகன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரோஸ்சிநாத்(ரோஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

ஈசன்(இலங்கை), லதா(நெதர்லாந்து), ராசன்(கனடா), சுதா(பிரான்ஸ்), விஜயன்(அவுஸ்திரேலியா), சுவிதா(சுவி- இலங்கை), இந்து(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரா(பிரித்தானியா), ராசன்(நெதர்லாந்து), சுபா(கனடா), காலஞ்சென்ற நந்தன், மாயா(அவுஸ்திரேலியா), சிவகுமார்(இலங்கை), சேநாதிராஜா(இலங்கை), செல்வராணி(இலங்கை), அரியமலர்(கிளி- இலங்கை), செல்வராஜா(கனடா), தங்கராஜா(இலங்கை), காலஞ்சென்ற லலிதாதேவி, சகுந்தலாதேவி(இலங்கை), அமுதா(கனடா), சுமன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,

மகேஸ்வரி(சுசீலா- கனடா) அவர்களின் ஆருயிர் மச்சாளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction

தொடர்புகளுக்கு

குமார் – கணவர்
நிஷா – மகள்
கார்த்திகன் – மகன்
ரோஸ் – மருமகன்
ராசன் – சகோதரன்
சுதா – பெறாமகன்
சிந்தன் – உறவினர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy