416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கனகரத்தினம் ரவீந்திரன் (ஐயர்) July 8, 1965 - March 2, 2021

வயது: 55

பிறந்த இடம் : கந்தரோடை
வாழ்ந்த இடம் : Markham, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் ரவீந்திரன் அவர்கள் 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் காமாச்சிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சியாமளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசன், விஷ்ணுகாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தாதேவி, குகநாதன், சிறிகாந்தன், செந்தில்நாதன், குகதாஸன், செல்வநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

குகதாஸன் – சகோதரர்
விஷ்ணு – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy