416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கனகசபை மகாலிங்கம் July 29, 1938 - November 7, 2026

Date of Funeral

November 11, 2026

வயது: 88

பிறந்த இடம் : அனலைதீவு
வாழ்ந்த இடம் : நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு அம்பிகா ஸ்டோர்ஸ், கிளிநொச்சி மோகனா ஸ்டோர்ஸ் முன்னாள் உரிமையாளரும் அண்மையில் கனடா மிசிசாகாவை (Mississauga) வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை மகாலிங்கம் அவர்கள் 07-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தையல்நாயகி (பெரியக்கா) – சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,

மோகனா (அம்பிகா), வித்தியா, நாவேந்தன், பார்த்தீபன், அருள்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயசீலன், கிருஸ்ணரூபன், உமா, மதுரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரணவன், சயாகா, ராகவி, லவிஷ்னன், அரண்யா, ஆதி, தியானா ஆகியோரின் அன்புப் பேரனாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை (பெரியதம்பி), பாலசிங்கம் மற்றும் சரோஜினிதேவி (தேவி), பழனிவேல் (ராசன்), சாரதாம்பாள் (செல்லம்), ஞானாம்பாள் (லீலா), சாந்த குமாரி (வசந்தா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை மற்றும் தனலக்சுமி, மாணிக்கவாசகர், தையல்நாயகி (சொர்ணம்), கிருஷ்ணமூர்த்தி, காலஞ்சென்ற பரம்சோதி மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மைத்துனருமாவார்.

துணைவழியில் அன்னார் மனோன்மணி, ஜானகி, காலஞ்சென்ற சிவப்பிரியை மற்றும் சுப்பிரமணியசிவம், ஜீவநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

மேலும் அன்னார் அமரசிங்கம், காலஞ்சென்ற உருத்திரபரமேஸ்வரன் மற்றும் இராஜரத்தினம், இந்திரா, காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயம் – மருமகன்
மோகனா – மகள்
பார்த்தீபன் – மகன்
அருள்குமரன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp