416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கனகசிங்கம் மாணிக்கசிங்கம் December 19, 1932 - May 21, 2026

Date of Funeral

May 25, 2026

வயது: 93

ஓய்வுபெற்ற எழுது வினைஞர்

பிறந்த இடம் : கோண்டாவில்
வாழ்ந்த இடம் : கொழும்பு, Scarborough, Canada

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசிங்கம் மாணிக்கசிங்கம் அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசிங்கம், ஆரோக்கியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னம்பலம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, குலசேகரம், கனகபூசணி, தனபாலசிங்கம், கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாயாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மதிபாலன், றேணுகா, மேனகா, மதிவதனன், வேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாமினி, யோகலிங்கம், சுப்பிரமணியம், பிரியா, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பானுஜா- ரமணன், மிதிலன், இந்துஜா, சஞ்யுத்தா- தேவஜனன், கஜித்தா- சஞ்ஜய், சர்மிலா- அமலன், நீலன்- கீர்த்தனா, கோகுலன், சபித்தா, சுபிக்ஸா, அர்வின், அர்ச்சனா- ஜனகன், அபிலாஸ், அமர்ஸா ஆகியோரின் ஆருயிர்த் தாத்தாவும்,

தியோஜன், சயோனா, ரிதயன், றயன், சியானா, ஆவியா, ஆராதியா, அகல்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Kanagasingham Manikkasingam born in Kondavil, Jaffna and a resident of Colombo and Scarborough, Canada, passed away peacefully on Thursday, 21-05-2026, in Scarborough, Canada.

He was the beloved son of the late Kanagasingham and Arokkiamma, and the beloved son-in-law of the late Ponnampalam and Saraswathy.

Loving brother of the late Kanagasabapathy, Kulasegaram, Kanagapoosani, Thanabalasingam and Kanagamani.

He was the dearly beloved husband of Sayadevi.

Loving father of Mathipalan, Renuka, Menaka, Mathivathanan and Venuka.

Beloved father-in-law of Bamini, Yogalingam, Subramaniam, Priya, and Uthayakumar.

Cherished grandfather of Banuja- Ramanan, Mithilen, Induja, Sanjutha- Devajanan, Kajitha- Sanjay, Sharmila- Amalan, Nealan- Keerthana, Kokulan, Shabitha, Subiksha, Arwin, Archchanna- Jennahan, Abbilash, and Ammarsha.

Loving great-grandfather of Theojan, Syona, Rithayan, Rayan, Siyannah, Aavya, Aaradhya, and Ahalyaa.

Live steaming link: Click Here

We kindly request all family, friends, and well-wishers to accept this announcement.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மதிபாலன் – மகன்
மதிவதனன் – மகன்
உதயகுமார் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp