416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கந்தையா அம்பலவாணர் (அரசன்) February 21, 1939 - March 1, 2021

வயது: 82

பிறந்த இடம் : காரைநகர் இடைப்பிட்டி
வாழ்ந்த இடம் : Toronto - Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அம்பலவாணர் அவர்கள் 01-03-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

மனோகரதாஸ் (கனடா), மனோரதி (கனடா), மனோகௌரி (நியூசிலாந்து), மனோதர்ஷினி (கனடா), மனோபாலன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், வேலுப்பிள்ளை, வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கந்தசாமி, சுப்பிரமணியம், அம்பலவாணர், தியாகராஜா, நடராசா, தங்கமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புஸ்பவதி, பார்த்திபன், ஜெகன், கிரிஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரோஜன், தேவசேனா, கஜந்தன், ஜயனி, சாருகன், சந்தோஷ், அஜீஷ், வெண்பா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கோவிட்-19 நெருக்கடி நிலை காரணமாக இறுதி நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

மனோகரதாஸ் – மகன்
மனோரதி – மகள்
மனோகௌரி – மகள்
மனோதர்ஷினி – மகள்
மனோபாலன்(கண்ணன்) – மகன்
புவி – பெறாமகன்
தனா – பெறாமகன்

 

Leave your Condolence

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy