யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுந்தரம் அவர்கள் 25-10- 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா குணவதி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,
தம்பிஐயா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்கந்தகுமார்(பொறியியலாளர்), சதீஸ்குமார்(வழக்கறிஞர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினேஸ்வரி, சுவாமிநாதன், பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரஜ்னா பவித்திரன் ஏரின்நிக்கல் அவர்களின் அன்பு மாமனாரும்,
அஜய் அவர்களின் அன்புப் பேரனும்,
பவித்திரன் பானுமதி தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,
காலஞ்சென்ற கந்தசாமி, செந்தில்நாதன், தருமராணி, பவானி, கமலவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
COVID- 19 காரணமாக வருகை தரும் உற்றார் உறவினர்கள் கீழுள்ள தொலைபேசியை அழைத்து வசதியுள்ள நேரத்தை முன்கூட்டியே அறியத்தந்தால் அதற்கேற்ற ஒழுங்குகள் பாதுகாப்பு விதிகளுக்கமைய மேற்கொள்ளப்படும். உள்ளே வர விரும்பாதவர்கள் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் நடைபெறும் இறுதி மரியாதைக்கான வாகனப் பவனியில் கலந்துகொள்ளலாம். வாகனத்தைவிட்டு வெளிவரத்தேவையில்லை.
தகவல்: குடும்பத்தினர்











Leave a Condolence