416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி கந்தசாமி தயலக்‌ஷ்மி (பிள்ளை அக்கா) May 29, 1931 - November 12, 2020

வயது: 89

பிறந்த இடம் : நீராவியடி
வாழ்ந்த இடம் : கனடா
Print Friendly, PDF & Email

யாழ். நீராவியடி சிவகுருநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி தயலக்‌ஷ்மி அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

கனகசபை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருவாளர் கனகசபை கந்தசாமி (சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

மணோகரன் (மணோ- சுவிஸ்), கருணாகரன் (கருணா- Scarborough), யசோதரா (யசோ), தர்மாகரன் (தர்மா- Montreal), உருத்திரா (பிரான்ஸ்), பாஸ்கரன் (கண்ணன்- Montreal), சாந்தினி, றோகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கதிரவேலு (இருபாலை), மாணிக்கவாசகர், வள்ளியம்மை (அராலி), கண்மணி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாணிக்கம் (இருபாலை), செல்லம்மா, சுந்தரம், சின்னசாமி (அராலி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புவனேஸ்வரி, சாந்தா, கைலைவாசன், சுபா, பத்மநாதன், அகல்யா, பாலேந்திரன், பரேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜீவன்- கார்த்திகா (சுவிஸ்), பிரசாந், டயந்தினி (கனடா), பிரதீபன்- சுகன்யா, பிரவீணா- கிறாக், பிரதீபா, கீத்தன், சரன், வர்சினி, பரிசன் (பிரான்ஸ்), சுதர்சன் – லிற்றிசியா, தனுசன், திசானி (Montreal), றிசிகா, டெசிகா, கெளரிகரன், சஞ்சய், சரன், கிறிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆரலியா, ஆதித்யா (கனடா), ஜலின், ஜானி (சுவிஸ்), ஜெய்டன் (Scarborough), எலினா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 

மணோகரன் புவனேஸ்வரி – மகன்/ மருமகள்

 

கருணாகரன்- சாந்தா – மகன்/ மருமகள்

 

யசோ- வாசன் – மகள்/ மருமகன்

 

தர்மா – மகன்

 

உருத்திரா ஜவிரி

 

பாஸ்கரன் – மகன்

 

சாந்தி – மகள்

 

றோகினி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 16th Nov 2020 8:00 AM
பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy