416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கார்த்திகேசு நடராசா April 18, 1938 - July 18, 2021

Date of Funeral

July 25, 2021

வயது: 83

பிறந்த இடம் : மீசாலை வடக்கு
வாழ்ந்த இடம் : கனடா

 

Print Friendly, PDF & Email

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு கார்த்திகேசு நடராசா அவர்கள் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெயமலர், ஜெயக்குமார், ஜெயக்கிரி, ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவராஜா, துசித்தா, சுதாஜினி, கஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசதுரை, காலஞ்சென்றவர்களான தவமணி, தங்கராசா மற்றும் ரஞ்சன், ரஞ்சினி, லதா, ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், செல்லம்மா, யோகம்மா, கேதீஸ்வரன் மற்றும் இராசாத்தி, வினாசித்தம்பி, இராசையா, செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனார்த்தன், கார்த்திகா, சாருஜன், ஆருசன், நிருசன், அக்சயா, கஸ்மிலா, சாமிலா, விகாசன், மிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

கண்மணி – மனைவி
ஜெயமலர் – மகள்
ஜெயக்கிரி – மகன்
ஜெயக்குமார் – மகன்
ஜெயந்தி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy