416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கருணாகரன் தயாளசாமி February 1, 1958 - May 26, 2021

Date of Funeral

June 2, 2021

வயது: 63

பிறந்த இடம் : வேலணை
வாழ்ந்த இடம் : கொட்டடி, பிரான்ஸ், Markham, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். வேலணை சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, பிரான்ஸ், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கருணாகரன் தயாளசாமி அவர்கள் 26-05-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தயாளசாமி புனிதவதி தம்பதிகளின் அன்பு மகனும், திருநாவுக்கரசு குணபூசனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மலர்விழி(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

கிசான், செந்தூரா, சுவர்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வாகீசன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

திலகவதி(இலங்கை), புஸ்பராஜன்(பிரான்ஸ்), தனேஸ்வரி(இலங்கை), ரஞ்சனேஸ்வரி(கனடா), முரளிதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுந்தரம்(இலங்கை), ஞானம்(பிரான்ஸ்), சந்திரன்(இலங்கை), தயானந்தராஜா(கனடா), சுமித்ரா(லண்டன்), ஜெயக்குமார், ஜெகன்மோகினி(சுவிஸ்), இரட்ணகுமார் சுபாசினி(சுவிஸ்), சூரியகுமார் வளர்மதி(பிரான்ஸ்),  சிவகுமார் காஞ்சனா(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிஅஞ்சலி Drive-Thru View மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

வசந்தி – மனைவி
செந்தூரா – மகள்
ரஞ்சனா – சகோதரி
சிவா – சகலன்
பிரபா – புஸ்பா – சகோதரன்
முரளி – சகோதரன்
சூரியகுமார் – சகலன்
குமார் – மைத்துனர்
ஜெயகுமார் – மைத்துனர்
சுந்தரம் – அத்தான்
சந்திரன் – அத்தான்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy