416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கிருபாகரன் செல்வநாயகம் (கிருபா) September 1, 1955 - July 8, 2026

Date of Funeral

July 12, 2026

வயது: 70

பிறந்த இடம் : கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம் : Toronto, Canada

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் செல்வநாயகம் அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முன்னாள் விவேகானந்தா அச்சக உரிமையாளர் “அருட்கவிமாமணி” வே. செல்வநாயகம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலநாயகி(கமலா) அவர்களின் ஆருயிர் கணவரும்,

கஜன், சித்தீசன், கிருஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Bushra அவர்களின் அன்பு மாமனாரும்,

இலியாஸ் அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான புவனசுந்தரி(பவானி), மாலினிதேவி மற்றும் சிறீதரன்(விவேகா அச்சகம்), கிரிஜாலினி, பரிபாலினி(பிள்ளை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குணராசன், காலஞ்சென்ற Dr. வேதநாதன் மற்றும் சிவகுமாரி,வரதராசா, கமலநாதன், இந்திரா, காலஞ்சென்றவர்களான சந்திரா, சிவகுமாரன் மற்றும் திலகா, யோகா, காலஞ்சென்ற செல்வகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கமலா – மனைவி
சிறீதரன் – சகோதரன்
கிரிஜாலினி – சகோதரி
பரிபாலினி – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp