416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு குமாரசாமி ஸ்ரீகிருஷ்ணன் (அப்பன்) October 22, 1968 - August 17, 2021

Date of Funeral

September 1, 2021

வயது: 52

பிறந்த இடம் : யாழ் புளியங்கூடல் தெற்கு
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சொர்ணகாந்தி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஸ்ரீகரன், ஸ்ரீதர்ஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, கணேசு, இராஜேஸ்வரி, பத்மாவதி மற்றும் கெங்காலட்சுமி, நாகேஸ்வரி, அறம் செல்வி, செல்வநாயகி ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான பாலகணபதிப்பிள்ளை, பகவதி, பரிபூரணம் மற்றும் தங்கம்மா ஆகியோரின் மருமகனும்,

லீலாவதி, தனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனோஜன், அகல்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

ஸ்ரீகரன் – சகோதரன்
ஸ்ரீதர்சன் – சகோதரன்
முருகன் – சகோதரன்
ஆனந்தன் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy