416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு மகேந்திரா சண்முகராசா January 22, 1955 - March 21, 2026

Date of Funeral

March 25, 2026

வயது: 71

பிறந்த இடம் : பொலிகண்டி
வாழ்ந்த இடம் : திருகோணமலை, Toronto, Canada

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையைப் வசிப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரா சண்முகராசா அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இறைனவடி சேர்ந்தார்.

அன்னார், சண்முகராசா இராசபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், பத்மநாதன் திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகிர்தாஞ்சலி அவர்களின் அன்புக் கணவரும்,

வைஷ்ணவன், லக்‌ஷ்மன், தீபிகா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மீரா, நிதர்சன், சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மனோகரன் சண்முகராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,

கீதாஞ்சலி, அரவிந்தன், அருணன், அமலன், அஜீவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரவி, ஆதியா, ஆரவ், ஆரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Live streaming link : Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வைஷ்ணவன் – மகன்
லக்ஸ்மன் – மகன்
தீபிகா – மகள்
பிரணவன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp