416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி மகேஸ்வரி அருணந்தி April 4, 1938 - April 30, 2021

Date of Funeral

May 5, 2021

வயது: 83

பிறந்த இடம் : அச்சுவேலி
வாழ்ந்த இடம் : கனடா

 

Print Friendly, PDF & Email

யாழ். அச்சுவேலி பயித்தோலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அருணந்தி அவர்கள் 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வட்டர், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணந்தி(பொன்னர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரதினி(வேவி- கனடா), பவானி(ராசா- கனடா), குபேந்திரன்(செல்லையன்- சுவிஸ்), றஞ்சனி(பாமா- கனடா), மாலினி(மாலா- இலங்கை), நந்தினி(நந்தா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தியாகராசா(சந்திரன்), சிவராசா(கிளி- கனடா), கெளசல்யாதேவி(தேவி- சுவிஸ்), செல்வறட்ணம்(செல்வம்- கனடா), திரிமோகராசா(மாப்பாணி- கனடா), சத்தீஷ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஜா- வரன், சஜிந்தா- சாஜி, நிறோஜி, சாளினி- ஆனந்தன், டினேசன், நிலக்‌ஷன், டர்சன், சிரேன், நிறோ, திவிஷன், பிரியங்கா, தமிழினி, வினுர்ஷன், ஹரிஷ், நிதன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

ரெய்ஷான், ரெயாறா,நில்ஷா, ஜேலன், ரிஷ்ஷா, ஜேவியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

பவானி(ராசா) – மகள்
நந்தினி(நந்தா) – மகள்
சத்தீஷ் – மருமகன்
சிவராசா(கிளி) – மருமகன்
செல்வறட்ணம்(செல்வம்) – மருமகன்
குபேந்திரன் – மகன்
நிறோஜி – பேத்தி
நிலக்‌ஷன் – பேரன்
பிரியங்கா – பேத்தி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy