416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு நடராசபிள்ளை வசீகரன் (மாணிக்கவாசகம்) March 1, 1973 - April 4, 2022

Date of Funeral

April 10, 2022

வயது: 49

பிறந்த இடம் : கணுக்கேணி
வாழ்ந்த இடம் : Brampton, Canada

 

Print Friendly, PDF & Email

முல்லைத்தீவு கணுக்கேணி முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசபிள்ளை வசீகரன் அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா நடராசபிள்ளை, ராசம்மா நடராசபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், அப்பாக்குட்டி ஆனந்தம், காலஞ்சென்ற ராசம்மா ஆனந்தம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவமணி(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

துகிரி, சானாவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரபாகரன், சித்ரா, உதயகரன்(அவுஸ்திரேலியா), கருணாகரன், அனுரா, திபாகரன்(கனடா), மீரா(இலங்கை), காலஞ்சென்ற மதுரா(லண்டன்), தசரதன்(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்னேஸ்வரன், காந்தன், கெங்காதரன், பாஸ்கரன், இதயன், வாமதேவன்(இலங்கை), யோகா(லண்டன்), இராசரத்தினம், இந்துமதி, சுதா(அவுஸ்திரேலியா), ஸ்ரீஸ்கந்ததராசா, தாட்சயினி(கனடா), அரவிந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மங்களேஸ்வரி, கோகிலா, றஜனி, வாசுகி(இலங்கை), பாபு(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

கருணா – சகோதரன்
சிறி – மைத்துனர்
அனுரா – சகோதரி
தட்சாயினி – மைத்துனி
தனம் – சகோதரன்
அன்டனி – நண்பர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy