416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி மணிமொழி ரவீந்திரன் December 10, 1966 - July 30, 2021

Date of Funeral

August 11, 2021

வயது: 54

பிறந்த இடம் : கரணவாய் தெற்கு
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மணிமொழி ரவீந்திரன் அவர்கள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

ரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அரவிந், றுசாந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேந்திரன்(சுவிஸ்), சுரேந்திரன்(ஜேர்மனி), சத்தியேந்திரன்(லண்டன்), மணிமலர்(ஜேர்மனி), அமுதசுரபி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
மகேந்திரன் – சகோதரன்
சுரேந்திரன் – சகோதரன்
சத்தியேந்திரன் – சகோதரன்
அமுதசுரபி – சகோதரி
மணிமலர் – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy