416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு மனோரஞ்சிதன் பஞ்சலிங்கம் April 21, 1957 - May 2, 2022

Date of Funeral

May 9, 2022

வயது: 65

பிறந்த இடம் : உரும்பிராய் கிழக்கு
வாழ்ந்த இடம் : Markham, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதன் பஞ்சலிங்கம் அவர்கள் 02-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம் சற்குணதேவி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான ராஜரத்தினம் சற்குணம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புஷ்பசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுலன், கேதுலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலாதேவி(கனடா), சாந்தலிங்கம், தர்மலிங்கம், பத்மலிங்கம், சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

புன்னகாதேவி(ஜேர்மனி), புஷ்பநாதன்(இலங்கை), புனிதகுமாரி(கனடா), புஷ்பரூபன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

புஷ்பசோதி – மனைவி
சாந்தா – சகோதரன்
ரஞ்சன் – சகோதரன்
கமலாதேவி – சகோதரி
தேவி – சகோதரி
மோகன் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy