416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு முத்தையா தயானந்தவாசவன் (தயானந்தன்) April 7, 1965 - January 15, 2021

வயது: 55

பிறந்த இடம் : கொய்யாத்தோட்டம்
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முத்தையா தயானந்தவாசவன் (தயானந்தன்) அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,

சாந்தாதேவி, கமலாதேவி, வைகுந்தவாசவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செல்வராஜா, காலஞ்சென்ற லோகநாதன், பத்மநயனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேஸ். மயூரா, மானஷா. சயிவ், பிரதீபன், பிரசாந்தி ஆகியோரின் அன்பு மாமாவும்,

பிரவித்தியனின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

சாந்தா – அக்கா
சுரேஸ் – மருமகன்
மானஷா – மருமகள்
தயா – குடும்ப நண்பர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy