416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி மைதிலி விஜயகுமாரன் July 31, 1956 - March 6, 2022

Date of Funeral

March 13, 2022

வயது: 65

CTC Eagle Insurance Consultant - Srilanka, விலா கருணா முதியோர் இல்ல சமூக சேவையாளர், பழைய மாணவி- மானிப்பாய் மகளிர் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ். வேம்படி மகளிர் கல்லூரி, கனடா மானிப்பாய் இந்து மகளிர் பழைய மாணவர் சங்க முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர்

பிறந்த இடம் : மானிப்பாய்
வாழ்ந்த இடம் : திருகோணமலை, ஹற்றன், Whitby, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். மானிப்பாய் மேதர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, ஹற்றன், இந்தியா Chennai, கனடா Whitby ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மைதிலி விஜயகுமாரன் அவர்கள் 06-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜா, சுகுணவதி தம்பதிகளின் மூத்த புதல்வியும், குமாரவேலு இந்திராணி தம்பதிகளின் மருமகளும்,

மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற விஜயகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,

துவாரகா, மதூஷன், லாவண்யா, கௌஷல்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரசாத், அமிர்தாம்ஷன், டினா, சயந்தன் ஆகியோரின் மாமியாரும்,

பகீரதன், பாஸ்கரன், சுமதி, பரதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிலான், ஆரவ், வருண், அயாரா, விஷான் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

இஷானா, அனீஷா ஆகிய ஆகியோரின் அப்பம்மாவும்,

ராகினி, விஜயதர்ஷனி, ரவீந்திரன், நேத்திரா ஆகியோரின் மைத்துனியும்,

வசந்தகுமார்(ஐக்கிய அமெரிக்கா), பிருந்தகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அண்ணியும்,

கமலா, பிருந்தினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், சகோதரர்கள், குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

மதூஷன் – மகன்
பாஸ்கரன் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy