416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு நடனசிகாமணி பரராஜசிங்கம் May 2, 1953 - July 17, 2021

Date of Funeral

July 21, 2021

வயது: 68

பிறந்த இடம் : கல்வியங்காடு
வாழ்ந்த இடம் : Oshawa, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நடனசிகாமணி பரராஜசிங்கம் அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரராஜசிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கீதபூசனம் தாமோதரம்பிள்ளை இராசலிங்கம், லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரி, செந்தூரன், மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றிக்காடோ, பிந்தி, சோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரபன், இஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

செந்தூரி – மகள்
செந்தூரன் – மகன்
மயூரன் – மகன்
வாசுகி – மனைவி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy