416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு நடராஜா சின்னத்துரை March 24, 1949 - June 30, 2021

Date of Funeral

July 5, 2021

வயது: 72

பிறந்த இடம் : மந்துவில்
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சின்னத்துரை அவர்கள் 30-06-2021 புதன்கிழமை அன்று Toronto வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம் சிற்றம்பலம்,  தெய்வானை தம்பதிகளின் மருமகனும்,

அன்னலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

கனடாவைச் சேர்ந்த அனுசா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவராசா மற்றும் கனகம்மா, செல்லம்மா, சரஸ்வதி, இராயேஸ்வரி, கலாவதி, பேபி, இந்திராணி, தியாகராசா, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வானந்தம் செல்லையா அவர்களின் அன்பு மாமனாரும்,

சின்னாச்சிப்பிள்ளை(இலங்கை), சிவகாமிபிள்ளை(ஜேர்மனி), நடராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிசோவன், சுவிமிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

செல்வன் – மருமகன்
அனுசா – மகள்
அன்னலக்சுமி – மனைவி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy