416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி நாகபூஷணி தேவதாசன் (தேவி) April 8, 1946 - April 5, 2024

Date of Funeral

April 9, 2024

வயது: 77

பிறந்த இடம் : சாவகச்சேரி
வாழ்ந்த இடம் : கொழும்பு, Scarborough, Canada

Print Friendly, PDF & Email

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகபூஷணி தேவதாசன் அவர்கள் 05-04-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடா Scarborough இல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா கண்ணம்மா(சங்குவேலி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தேவதாசன்(தாசன்) அவர்களின் அன்பு மனைவியும்,

கஜவதனி(கார்த்திகா- கனடா), தயாபரன்(கோபி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுரேஷ்குமார், சுதந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஐங்கரன், மதுஷன், மிதிலன், மதுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற யோகலிங்கம் மற்றும் கனகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, விமலாதேவி, மகேசன், கணேஸ், திருக்கேதிஸ்வரன், சிவபாக்கியம் மற்றும் தவமணி தேவி(தயா- கனடா), விமலேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராஜ்குமார், தக்‌ஷினி, குணாஜினி, சுதாஜினி, திருக்குமரன்(ரமணன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

தயாபரன்(கோபி) – மகன்
கஜவதனி சுரேஷ்குமார் – மகள்
சுரேஷ்குமார் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.