416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு நாகேந்திரம் சிவகுமாரன் October 23, 1949 - March 10, 2024

Date of Funeral

March 25, 2024

வயது: 74

நீர்ப்பாசன திணைக்களம் இலங்கை- Oldboy of Jaffna College, கந்தா கல்லூரி, முன்னாள் உபதலைவர் ஜெயதுர்க்கா தேவஸ்தானம்

பிறந்த இடம் : சண்டிலிப்பாய்
வாழ்ந்த இடம் : கட்டுடை, Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கட்டுடையை வாழ்விடமாகவும், கனடா Toronto, Mississauga  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரம் சிவகுமாரன் அவர்கள் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரம்(மார்க்கண்டு மாஸ்டர்) மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் மங்கையற்கரசி தம்பதிகளின் மருமகனும்,

தேவமனோகரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சேயந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

மகேந்திரன், மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அம்பிகாதேவி, வசந்தாதேவி, காலஞ்சென்ற Dr. குகநேசன் மற்றும் சாந்தாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy