416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை July 1, 1932 - October 28, 2023

Date of Funeral

November 1, 2023

வயது: 91

பிறந்த இடம் : ஏழாலை மேற்கு
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்கள் 28-10-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான குழந்தையர் சீனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தன்(பிரித்தானியா), வசந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிறேமகுமார்(கனடா), காலஞ்சென்ற கௌரி, மாலினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,

சாளிகா-சஜன், லக்‌ஷிகா, மோனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற நாகரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கணேசராசா அவர்களின் அன்பு மைத்துனியும்,

கலைவாணி, மதிவாணி, ஈஸ்வரன், ஜெயவாணி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

பிறேமகுமார் – மருமகன்
வசந்தன் – மகன்
சாளிகா – பேத்தி
லக்‌ஷிகா – பேத்தி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy