416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி நகுலேஸ்வரன் சசிகலா September 16, 1979 - February 14, 2021

வயது: 41

பிறந்த இடம் : நயினாதீவு
வாழ்ந்த இடம் : முரசுமோட்டை, கனடா

 

Print Friendly, PDF & Email

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரன் சசிகலா அவர்கள் 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், பூலோகசிங்கம் வேதநாயகி அம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும்,

மகாலிங்கம் லலிதாம்பாள் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

நகுலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கதிரவன் அவர்களின் அன்புத் தாயாரும்,

ஜெயக்குமார், உதயகுமார், செல்வகுமார் ஆகியோரின் அன்புத் தங்கையும்,

சசிந்திரா, கலாவதி, புரந்தரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சுகந்தினி, சாந்தினி, டினேஷ்வரன், நந்தகோபன் ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

லோகநாதன், தயாபரன், புராதனி, துஷ்யந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

நிதர்சனா, நிதர்சன், ராகவி, மது ஸ்ரீ, சரண், கிருசாந், நிருசிகா, டினுசிகா கஜன், ஜாதுசிகா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

அஞ்சனா, சஸ்வின், சாய் ஆதவன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

 

தொடர்புகளுக்கு

நகுலன் – கணவர்
ஜெயகுமார் – சகோதரர்
உதயகுமார் – சகோதரர்

செல்வகுமார் – சகோதரர்

தினேஷ் – மைத்துனர்
கோபு – மைத்துனர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy