416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி பரமசக்தி கருணாநிதி (சக்தி) August 13, 1961 - November 14, 2023

Date of Funeral

November 19, 2023

வயது: 62

பிறந்த இடம் : அளவெட்டி
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். அளவெட்டி Dutch Road ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கருணாநிதி பரமசக்தி அவர்கள் 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், விஸ்வலிங்கம்(சுந்தரம்), காலஞ்சென்ற மனோன்மணி(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

V.K மூர்த்தி(கருணாநிதி) அவர்களின் அன்பு மனைவியும்,

வினோத், மதுரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அபிரா அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மனோராணி, ஜெயராணி, ரவீந்திரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தாசன், தவா, சந்திரா, கலா, ஈஸ்வரன், குமுதா, அமுதா, விமல், காலஞ்சென்ற வரதன், இந்திரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction

தொடர்புகளுக்கு

V.K மூர்த்தி – கணவர்
வினோத் – மகன்
மதுரா – மகள்
ஈசன் – மைத்துனர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy