யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நாகரத்தினம் அவர்கள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் தம்பையா, நாகமுத்து தர்மலிங்கம் தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் நாகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிலாணி, நந்தகுமார், வத்சலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேந்திரன், காலஞ்சென்ற சிவகங்கா, சிவகுமாரன் ஆகியோரின் மாமியாரும்,
பிரதாப், நிமிஷா, காவ்யா (ஸ்டீல்), ஷக்திகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டாலியா, ஹியூகோ ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் (காலஞ்சென்ற அருந்ததி), காலஞ்சென்ற Dr. மகாதேவன் (ஐரீன்), காலஞ்சென்ற தேவராஜன் (காலஞ்சென்ற Dr. யோகேஸ்வரி), காலஞ்சென்ற தர்மவதி (காலஞ்சென்ற பாலசுப்ரமணியம்), காலஞ்சென்ற சபாதேவன் (ராஜினி), வாமதேவன் (சரஸ்), பஞ்சலிங்கம் (பூரணி), Dr. ராமதாஸ் (Dr. ஞானாம்பிகை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மற்றும் பல பெறாமக்கள், மருமக்களின் பாசமிகு பெரியம்மாவும் மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Parameswary Nagaratnam, who was born on December 13, 1928 in Nallur, Jaffna and a long-time resident of Colombo, Sri Lanka and Scarborough, Ontario, Canada, passed away peacefully on July 27, 2026.
Cherished daughter of late Sivapakiam Thambiah and late Nagamuthu Dharmalingam, and beloved wife of late Vallipuram Nagaratnam.
Loving mother of Nilani, Nandakumar, and Vatsala and beloved mother-in-law of Mahendran, late Sivaganga, and Sivakumaran.
Caring grandmother of Pradap, Nimisha, Kaavya (Steele), and Shaktikan, and great grandmother of Dahlia, and Hugo.
Beloved sister of late Balasingam (late Arunthathy), late Dr. Mahadevan (Irene), late Devarajan (late Dr. Yogeswari), late Dharmawathy (late Balasubramaniam), Vamadevan (Saras), Panchalingam (Poorani), late Sabadevan (Rajani), and Dr. Ramadas (Dr. Gnanambigaii), and a beloved aunt of numerous nieces and nephews.
We request our relatives, friends and families to accept this notice.
நிகழ்வுகள்
- Sunday, 02 Aug 2026 5:00 PM – 9:00 PM
- Monday, 03 Aug 2026 8:00 AM – 9:30 AM
- Monday, 03 Aug 2026 9:30 AM – 11:00 AM
- Monday, 03 Aug 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472993974
- Mobile : +16475456842
- Mobile : +16472385589
- Mobile : +16474013974
- Mobile : +14164600081












1 Condolence for திருமதி பரமேஸ்வரி நாகரத்தினம்
Condolence(1)
Mrs.K.Nadarajah says
July 30, 2026 at 1:27 PMHeartfelt Condolences.May her soul rest in peace.
அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.
இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.
நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.
திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.
இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.
Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.
Sympathy & Funeral Flowers
This site powered by TorontoTamil.com.