416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி பத்மாவதி சின்னராசா March 19, 1930 - March 30, 2024

Date of Funeral

April 7, 2024

வயது: 94

முன்னாள் அதிபர் C.C.T.M பாடசாலை, கொக்குவில் மேற்கு

பிறந்த இடம் : கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம் : Toronto, Canada

Print Friendly, PDF & Email

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி சின்னராசா அவர்கள் 30-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை சின்னராசா(முன்னாள் அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

றமணிமாலா, றமணீதரன், றமணீஸ்வரி, றமணிதேவி, றமணீதரி, றமணிகலா, றமணிதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நளினிதேவி, சுந்தரமூர்த்தி, பரம்சோதி, ஜீவானந்தம், விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிந்துகா, நைல், ஜெனுஷா, துர்க்கா, றிஷான், றோசினி, ஸ்ருதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மாகோ அவர்களின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சியாமளாவதி, சுப்பிரமணியம், விஜயரட்ணம், சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், புஷ்பவதி, பேபி இந்திரா, காலஞ்சென்றவர்களான திலகவதி, சபாரட்ணம், துரைசாமி, இரத்தினம்மா, தம்பிராசா, தவராசா மற்றும் சிவசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, அன்னலட்சுமி, செல்லகண்டு மற்றும் தங்கம்மா, கமலேஸ்வரி, சற்குணாம்பிகை ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சின்னராசா குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

றமணிமாலா – மகள்
றமணீதரன் – மகன்
றமணிதாசன் – மகன்
றமணீஸ்வரி – மகள்
றமணிதேவி – மகள்
றமணிதரி – மகள்
றமணிகலா – மகள்
சுந்தரமூர்த்தி – மருமகன்
பரம்சோதி – மருமகன்
ஜீவானந்தம் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.