416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பிரேம்குமார் அருணாசலம்பிள்ளை October 9, 1961 - November 9, 2025

Date of Funeral

November 13, 2025

வயது: 64

பிறந்த இடம் : தாவளை
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

யாழ். வட்டுக்கோட்டை கிழக்கு தாவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரேம்குமார் அருணாசலம்பிள்ளை அவர்கள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(முன்னாள் பிரதம தபால் அதிபர் – யாழ்ப்பாணம்) திலகவதி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான Dr. கந்தையா வள்ளியம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை(முன்னாள் தபால் அதிபர் – கொழும்பு), சரஸ்வதி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் திலகம்மா(வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மலோயினி அவர்களின் பாசமிகு கணவரும்,

நயனன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சாந்தகுமார், கீதாஞ்சலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதீஸ்வரி(சுகி – வவுனியா), வசந்தலோயினி(வவுனியா), சந்திரன்(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருண்குமார், ஆரணி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பத்மலோயினி – மனைவி
சிறீகரன்(ஹரி) – மைத்துனர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp