416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு ரமேஸ் துரைராஜா August 4, 1981 - October 17, 2023

Date of Funeral

October 23, 2023

வயது: 42

பிறந்த இடம் : குப்பிளான்
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ரமேஸ் துரைராஜா அவர்கள் 17-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற துரைராஜா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காயத்ரி அவர்களின் அன்புத் தம்பியும்,

நேசன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா பறுவதம், இளையதம்பி பொன்னம்மா ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்ற சதானந்தம், சாரதாதேவி(இலங்கை), தவமணி, சிவநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

புவனேந்திரன், ஜெயபாலன்(லோகன் – இங்கிலாந்து), சிவதேவன்(பிரான்ஸ்), தியாகராஜா, தேவராஜா, சச்சிதானந்தன் ஆகியோரின் மருமகனும்,

சுப்ரமணியம், நவரட்ணம், சச்சிதானந்தன், காலஞ்சென்றவர்களான தம்பையா, நாகேந்திரம், தெய்வம், செல்வம், பாலசிங்கம் ஆகியோரின் பெறாமகனும்,

தர்சினி(ஜேர்மன்), பிருந்தினி, சுகந்தினி(இங்கிலாந்து), நதீபன், றதீபன், துரிதா, கிரி, தர்மினி, தர்சிகா, சிந்துயா, சிதுயன், சியே, சிது ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாஸ்கரன், சுகந்தி, பிரபா, ஐங்கரன், ஜெயக்குமார், சிறிதரன், ஜனார்த்தனன் ஆகியோரின் ஒன்றுவிட்டச் சகோதரரும்,

சஜித், ஜீவித், துர்கா, குமரன், ஜெனிஸ், சுவேஸ், பூஜா, கதிர், பிரித்திஸ், டினுஸன், ஹரிஸ், ஜஸ்வின், மித்திரன் ஆகியோரின் சித்தப்பாவும்,

மிதுசன், யாதவன், தமிசன் ஆகியோரின் மாமாவும் ஆவர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

சரஸ்வதி – தாய்
காயத்ரி – சகோதரி
நேசன் – மைத்துனர்
பிரபா – சகோதரன்
தீபன் – நண்பர்
பிரசாந்த் – நண்பர்
நிசு – நண்பர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy