416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு இரவிச்சந்திரன் மாணிக்கம் January 8, 1961 - March 11, 2022

Date of Funeral

March 15, 2022

வயது: 61

நல்லூர் சாயி இல்லம், கனடா சாயி இல்லம்- உரிமையாளர்

பிறந்த இடம் : நல்லூர்
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இரவிச்சந்திரன் மாணிக்கம் அவர்கள் 11-03-2022 வெள்ளிக்கிழமை அன்று பகவான் சத்திய சாயி பாபாவின் பாதக்கமலம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் கெளரிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விக்னராஜா விமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜனனி அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகன், யாதவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவீந்திரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

வசந்தி, ரஜனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கிருபராணி, வித்தியானந்தன், வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், சாயி அன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

ஜனனி – மனைவி
துவாரகன் – மகன்
யாதவன் – மகன்
ரவீந்திரன் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy