416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பரமலிங்கம் சச்சிதானந்தம் April 3, 1969 - March 17, 2021

வயது: 51

பிறந்த இடம் : நெடுந்தீவு
வாழ்ந்த இடம் : பெரியதம்பனை, கனடா

Print Friendly, PDF & Email

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் சச்சிதானந்தம் அவர்கள் 17-03-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பரமலிங்கம், அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ரூபி அவர்களின் அன்புக் கணவரும்,

லீலா (கனடா), கலாராணி (இலங்கை), விஜி, துஷ்யந்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவம், சிவஞானவல்லி, கமலா, யோகா, விஜயா, இரத்தினம், இளையதம்பி, பாலசிங்கம், கனகரத்தினம் ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்கள் ஆன கோமளம், கனகரத்தினம், கணேசு மற்றும் நாயகம், மணி, சின்னம்மா, ஜீவன், யோகன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

செல்வம், சற்குணம், கரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

 

தொடர்புகளுக்கு

அன்னலட்சுமி – தாய்
லீலா – அக்கா
கலாராணி – சகோதரி
விஜி – சகோதரி
துஷ்யந்தன் – சகோதரர்
நாதன்
ஜீவன் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.